CTET எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடக்கம் Jan 24, 2020 729 சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஆசிரியர் பணியில் சேர சி.பி.எஸ்.இ.யால் ஆண்டுதோறும் நடத்தப...